தண்ணீரில் மூழ்கிய முதலாளியை காப்பாற்றிய நாய்..!!

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் நாய் என்பது அதிகமான நன்றியுணர்வினைக் கொண்டுள்ளது. பல நேரங்களில் எஜமானிக்காக நாய்கள் உயிரையும் விடும் செய்திகளை அவ்வப்போது நாம் அவதானித்துக் கொண்டு தான் வருகின்றோம். இங்கு எஜமான் ஒருவர் தனது நாயை சோதிப்பதற்காக தண்ணீரில் மூழ்குவது போன்று நடித்ததை உண்மை என்று எண்ணிய நாய் உடனே தண்ணீருக்குள் பாய்ந்து அவரைக் காப்பாற்றியுள்ளது. இதனால் தான் பெரும்பாலான நபர்கள் நன்றியுள்ள மிருகத்திற்கு உதாரணமாக நாயைக் கூறுகின்றனர் என்பதை அருமையாக இக்காட்சி விளக்கியுள்ளது. தனது நாய் … Continue reading தண்ணீரில் மூழ்கிய முதலாளியை காப்பாற்றிய நாய்..!!